Sunday 3 July 2011

டைலாக்ஸ் .......(DIALOGUES )

பாட்டு கேக்றத விட இந்த மாதிரி காமெடி சீன் அ மொபைல் வச்சு கேட்டோம்னா ரசிச்சு ரசிச்சு வயிறு குலுங்க சிரிக்கலாம்..
அப்படி நான் ரசிச்சு சிரிச்ச சில சீன்கள் mp3  வடிவுல உங்களுக்காக.
சும்மா டவுன்லோட் பண்ணி கேட்டு பாருங்களேன்... ப்ரீதான்..

 

எனக்கு பிடித்த பாடல் வரிகள்.....VI (CUT SONGS)

7g ரெயின்போ காலனி


இந்த படத்துல வர பாடல் வரிகள் ரொம்ப அருமையா  இருக்கும்....
எனக்கு பிடிச்ச சில பாடல் வரிகளை கட் பண்ணி வச்சிருக்கேன் டவுன்லோட் பண்ணி கேட்டு பாருங்க.. நல்லா இருக்கும் !




  

 

 







ஜில்லுனு ஒரு காதல்.....



இது பாட்டு இல்ல .....
ஒன்லி ஆடியோ
ஜில்லுனு ஒரு காதல் படத்துல எனக்கு பிடிச்ச சீன்.....


இத இப்பவே  பாக்கனும்னா கீழ கிளிக் பண்ணுங்க...

Jillunu oru Kaathal - Watch online