Wednesday 18 April 2012

தீபாவளி....


காதல் படங்கள்ல காதல் தோல்வி அடைரமதிரி வந்த படங்கள் அதிக அளவுல வெற்றி பெற்றிருக்கு....
ஏன்ன்னா
காதல்ல சோகம்ன்றதே ரொம்பவும் சுவையான, சுவாரஸ்யமான விஷயம்தான்..! 
அந்த வகையில இந்த படம் ரொம்பவும் அருமையா இருக்கும்.....


அதிலும் விஜய் ஜேசு தாசோட குரல் காதல் சோகத்த சொல்லறதுக்கு ரொம்ப அழகா இருக்கும் கேட்டுபாருங்களேன் ..........
(ஆடியோ மட்டும் )









Monday 16 April 2012

பாக்கியராஜ் காமெடி

தமிழ் சினிமாவுல வந்த மறக்க முடியாத சினிமாக்களில் பாக்கியராஜ் படங்கள் மாறாக முடியாதவை.. அதிலும் அவர் காமெடி சீன்ஸ் ரொம்பவே நல்ல இருக்கும்....  
எத்தன தேடவ கேட்டாலும்...அலுக்காத காமெடி நம்ம 



  பாக்கியராஜ் காமெடி தான்



நீங்களும் டௌன்லோடு பண்ணி கேட்டு பாருங்க......... கீழ கிளிக் பண்ணுங்க
அம்பிகா அண்ட் பாக்கியராஜ் 
இனிக்கும் உனக்கும் தான் பொருத்தம்.. இது எத்தனை கண்களுக்கு வருத்தம்...

ஜில்லுனு ஒரு காதல்...

ஆய்த எழுத்து

தமிழில் வந்த தரமான படங்கள்ல இதுவும் ரொம்ப முக்கியமான
 நல்ல படம்...

இளைன்கர்கள் அரசியலுக்கு வந்த இந்தியா எப்படி இருக்குமுன்ற அழகான கதை...


இது எல்லா மாணவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்...
பாக்கலைனாலும் பரவால்ல
 அட்லீஸ்ட் கேளுங்க...


கீழ கிளிக் பண்ணுங்க...
பாரதிராஜா அண்ட் சூர்யா... 

விருமாண்டி....

அன்ன லக்ஷ்மி அண்ட் விருமாண்டி....



படம் ஆடியோ மட்டும்..


. டவுன்லோட் பண்ண கீழ கிளிக் பண்ணுங்க...

 விருமாண்டி.... 
விருமாண்டி அண்ட் அன்னலட்சுமி காமெடி 
   பசுபதி அண்ட் விருமாண்டி

காக்க காக்க...

ராமன் தேடிய சீதை...

மழை நின்ற பின்பும் .... 

அருமையான வரிகள்.....