Monday, 16 April 2012

ஆய்த எழுத்து

தமிழில் வந்த தரமான படங்கள்ல இதுவும் ரொம்ப முக்கியமான
 நல்ல படம்...

இளைன்கர்கள் அரசியலுக்கு வந்த இந்தியா எப்படி இருக்குமுன்ற அழகான கதை...


இது எல்லா மாணவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்...
பாக்கலைனாலும் பரவால்ல
 அட்லீஸ்ட் கேளுங்க...


கீழ கிளிக் பண்ணுங்க...
பாரதிராஜா அண்ட் சூர்யா... 

விருமாண்டி....

அன்ன லக்ஷ்மி அண்ட் விருமாண்டி....



படம் ஆடியோ மட்டும்..


. டவுன்லோட் பண்ண கீழ கிளிக் பண்ணுங்க...

 விருமாண்டி.... 
விருமாண்டி அண்ட் அன்னலட்சுமி காமெடி 
   பசுபதி அண்ட் விருமாண்டி

காக்க காக்க...

ராமன் தேடிய சீதை...

மழை நின்ற பின்பும் .... 

அருமையான வரிகள்.....

Thursday, 15 March 2012

The most favorite scene in vinnai thaandi varuvaya.... 

ரொம்ப அருமையான சீன்.....
keralaவுல  முதன் முதல்ல அவ தன காதல ஒத்துக்ற சீன் 

பார்த்தா மட்டுமில்ல
  கேட்டாலும் அதே பீலிங் தான் வரும்......

ஆடியோவ  டவுன்லோட் பண்ண கீழ   kலிக் பண்ணுங்க....


http://k002.kiwi6.com/hotlink/eza7w0yc2x/vtv_kerala.mp3

Sunday, 3 July 2011

டைலாக்ஸ் .......(DIALOGUES )

பாட்டு கேக்றத விட இந்த மாதிரி காமெடி சீன் அ மொபைல் வச்சு கேட்டோம்னா ரசிச்சு ரசிச்சு வயிறு குலுங்க சிரிக்கலாம்..
அப்படி நான் ரசிச்சு சிரிச்ச சில சீன்கள் mp3  வடிவுல உங்களுக்காக.
சும்மா டவுன்லோட் பண்ணி கேட்டு பாருங்களேன்... ப்ரீதான்..

 

எனக்கு பிடித்த பாடல் வரிகள்.....VI (CUT SONGS)