Wednesday, 17 December 2014
Sunday, 5 October 2014
Wednesday, 18 April 2012
தீபாவளி....
காதல் படங்கள்ல காதல் தோல்வி அடைரமதிரி வந்த படங்கள் அதிக அளவுல வெற்றி பெற்றிருக்கு....
ஏன்ன்னா
காதல்ல சோகம்ன்றதே ரொம்பவும் சுவையான, சுவாரஸ்யமான விஷயம்தான்..!
அந்த வகையில இந்த படம் ரொம்பவும் அருமையா இருக்கும்.....
அதிலும் விஜய் ஜேசு தாசோட குரல் காதல் சோகத்த சொல்லறதுக்கு ரொம்ப அழகா இருக்கும் கேட்டுபாருங்களேன் ..........
(ஆடியோ மட்டும் )
Subscribe to:
Posts (Atom)




